குறள் :: 610
மடியிலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.
ஆட்சியாளன் சோம்பல் இல்லாதவனாக இருந்தால், திருமால் தன் அடியாள் அளந்த இந்தநிலவுலகை எல்லாம் அடைவான்.
A ruler to whom sloth is alien, encompasses all the space and wealth he treads and strives.
***

0 comments:
Post a Comment