குறள் :: 290
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.
திருட்டையே நினைப்பவர் உயிர் நீண்ட நாள் நிற்காது; நினைக்காதவர்களுக்குத் தேவர் உலகம்கிடைப்பது தப்பாது.
The fraudulent experience death as they live; a mind free from treachery reaches a brave new world.
***

0 comments:
Post a Comment