குறள் :: 164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
தீய நெறியால் துன்பம் வருவதை அறிந்தவர், பொறாமை கொண்டு பொல்லாதன செய்யமாட்டார்.
Who knows the woes and pains of evil deeds dares not to do or think wrong, out of envy.
***

0 comments:
Post a Comment