குறள் :: 274
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த்து அற்று.
தவ வேடத்தில் மறைந்து கொண்டு தவறான செயல்களைச் செய்வது, வேடன் புதரில் மறைந்துகொண்டு கண்ணி வைத்துப் பறவைகளைப் பிடிப்பது போன்றது.
Wickedness in the garb of renouncers, is like a fowler stealthily ambushing birds in a net.
***

0 comments:
Post a Comment