பொருட்பால் :: காலம் அறிதல்


குறள்
:: 488

செறுநரைக் காணின் சுமக்க இறுதிவரை
காணின் கிழக்காம் தலை.

தன்னைவிட வலிமையுடைய பகைவனைக் கண்டால், அவரைச் சுமப்பது போல்இரு; தக்க காலம் வரும்போது அவரைக் கவிழ்த்தல் எளிது.

When you encounter foes with mindless hostility, bear with them till they rush in haste to downfall.

***

0 comments:

Post a Comment